தூய்மையைக் கடைப்பிடித்தல்
01.09.2018 முதல் 15.09.2018 வரை
நாங்கள்
ஆசிரியப்
பயிற்சிக்காக
சென்ற
பள்ளியில்
தூய்மை
வாரமானது
(01.09.2018 முதல்
15.09.2018 வரை)கடைப்பிடிக்கப்பட்டது.
மாணாக்கர்களுக்கு
தன்
சுத்தம்
பேணுவது,
கை
கழுவுவது,
சுற்றுபுறத்தைத் தூய்மையாக
வைப்பது,
மரம்
நடுதல்
போன்ற
பல்வேறு
செயல்களை
பற்றி
செயல்முறையில்
எடுத்துரைத்தேன்.
இது
எனக்கு
ஒரு
புது
அனுபவமாக
அமைந்தது.
இதன் மூலம், நான் பணியிலிருக்கும் போது
என்னுடைய
மாணாக்கர்களுக்கு
தூய்மையை
எடுத்துரைப்பதோடு,
அதனை
அவர்கள்
பின்பற்றிடவும்
வழிவகை
செய்திட
வேண்டும்
என்று
முடிவு
செய்தேன்.
No comments:
Post a Comment