விவேகானந்தர் ஜெயந்தி விழா
12-1-2018
எங்கள் கல்லூரியில் விவேகானந்தரின் 155 ஆவது பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றியும் ,அவர் பாரத நாட்டுக்காக செய்த நன்மைகளையும், போதனைகளையும் அறிந்து கொண்டேன்.
எனது மாணவர்களுக்கும் விவேகானந்தரின்
மேன்மைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
No comments:
Post a Comment